எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது.
தவறான தகவல் கொடுத்து அனுமதி பெறப்பட்டது என்ற புகாரை இந்திய அரசு மனித வளத்துறை பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுப்பியதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு இது பற்றிய அறிக்கையை சமர்பிக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளருக்கு கடந்த 12.09.2015 தேதியன்று கடிதம் எழுதி உள்ளது. நாளது தேதி வரை பதில் கிடைக்கப் பெற்றதா? ஆம் எனில் என்ன பதில் எடுத்த நடவடிக்கை என்ன என்ற எந்த விபரமும் நாளது தேதி வரை வெளியிடப்படவில்லை. இதை ரகசியமாக மூடி மறைத்தது யார்?