பொத்தேரி மற்றும் வல்லாஞ்சேரி கிராமங்களில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கட்டிடம் கட்டி உள்ள இடத்தில் நிபந்தனைப்படி பாசன கால்வாய் அகலம் குறைக்கப் படாமல் இருக்கிறதா என்பதும் மேற்கண்ட கட்டிடங்கள் விதிப்படி ஏரிக்கரைகளில் இருந்து எத்தனை மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதும் நகர் ஊரமைப்பு துறையால் ஆய்வு செய்யப்படவில்லை (வினா எண் 1 மற்றும் 3)
மேற்கண்ட கால்வாய்களுக்கு சிறு பாலம் அமைக்க நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறப்படவில்லை.
இதனை நகர் ஊரமைப்பு துறை 27.03.2015 தேதிய கடிதத்தில் தெரியப்படுத்தி உள்ளது.
இது பற்றி இசக்கிமுத்துவும் வாய் திறக்கவில்லை. புதிய தலைமுறையும் ஒரு விவாதம் நடத்தவில்லை. எந்த அரசியல் கட்சியும் இது பற்றி பேசவில்லை. இதோ ஆதாரம்.