எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார் http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. மேற்கண்ட புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கடிதம் எழுதி உள்ளார். நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.