இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எஸ்ஆர்எம் மீது உள்ள புகாருக்கு நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம்

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது 06.03.2015 தேதியில் பல்வேறு விதிமீறல்கள் பற்றி ஒரு புகார் அனுப்பப் பட்டு இருந்தது. அந்த புகார்  http://pmaed.org/uncategorized/appeal-to-government-for-take-over-srm-university-to-protect-the-life-and-future-of-the-students/ இணைப்பில் உள்ளது. அந்த புகாரை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கடிதம் எழுதி உள்ளது. ஆனால் ஒரு வருட காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. புகாரின் மீது எந்த பதிலும் இல்லை. நிச்சயமாக பிரதமர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக புகார் மறைக்கப் பட்டு இருக்கும் என நாங்கள் நம்பவில்லை. அப்படியானால் இந்த புகார் யாரால் மறைக்கப் பட்டது?

Ministry of Health and family welfare lr to All india Medical council

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *