Tag: Valliammal Engineering College

எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45,000 மட்டுமே

எஸ்.ஆர்.எம் குரூப் நிறுவனத்தின் ஈஸ்வரி பொறியியல் கல்லூரிக்கும், வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரிக்கும்  அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 45,000 மட்டுமே. இதோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கடித நகல். பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோர் பள்ளிகளை முற்றுகையிடுகிறார்கள். ஏன் அதிக கட்டணம் வசூலிக்கும் இம்மாதிரி கல்வி நிறுவனங்களை பெற்றோர்களோ அல்லது மாணவர்களோ முற்றுகை இடவில்லை. இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பரவ செய்து ஏழைகளுக்கு நியாயமான விலையில் பொறியியல் கல்வி கிடைக்க செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா!!